Geography, asked by vimaljegim, 1 month ago

1. ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் எது? 2. இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி கூட்டம் எது? 3. சிறந்த கவிதைகளை தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூல் படைத்த கவிஞர் யார்?





this question answer please only correct✅✔☑ answer no spam ❎❎❎ correct answer I will thanks, brainlist and follow​

Answers

Answered by Aswathyblink
2

முதன்மை பட்டியைத் திறக்கவும்

தேடுக

ராஜமார்த்தாண்டன்

விமர்சகர்

மொழி

Download PDF

கவனி

தொகு

ராஜமார்த்தாண்டன் (Rajamarthandan, 1948[1] - சூன் 6, 2009) தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர், இதழாளர், கவிஞர். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி.[2] அவரது கொங்குதேர் வாழ்க்கை என்னும் பெயரிலான தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜமார்த்தாண்டன் தினமணி உதவியாசிரியராக பணியாற்றியவர்; கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். தனது இறுதிக் காலத்தில் காலச்சுவட்டில் பணியாற்றினார். நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவும் முன்வைக்கப்படுகிறார். இவர் எழுதிய "ராஜமார்த்தாண்டன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கவிஞர் ராஜமார்த்தாண்டன்

கொல்லிப்பாவை முதலிதழ் அட்டை

இவரது நூல்கள்

மறைவு

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Last edited 3 months ago by Almighty34

RELATED PAGES

தேவதேவன்

கவிமுகில்

குமரகுருபரன் (கவிஞர்)

வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.

தகவல் பாதுகாப்பு பயன்பாட்டு விதிகள் கணினி பதிப்பு

Answered by kiruthiib00
1

Answer:

1.ராஜமார்த்தாண்டன் (Rajamarthandan, 1948[1] - சூன் 6, 2009) தமிழகத்தைச்சேர்ந்த விமர்சகர், இதழாளர், கவிஞர். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரிஅருகே உள்ள பொற்றையடி.[2] அவரது கொங்குதேர் வாழ்க்கை என்னும் பெயரிலான தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜமார்த்தாண்டன் தினமணிஉதவியாசிரியராக பணியாற்றியவர்; 

tho I just know this answer...I answered it

Explanation:

hope it helps you

mark me as the brainliest if am right!

Similar questions