India Languages, asked by StarTbia, 1 year ago

திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் _______
1அன்புள்ள பெற்றோர் 2ஆர்வமுள்ள நண்பர் 3.மூத்த அறிவுடையார்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
திருக்குறள்

Answers

Answered by deepa70
5
❇️ விடை :


➡️ 3) முத்த அறிவுடை யார்...
Answered by gayathrikrish80
1

விடை:


திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் மூத்த அறிவுடையார்



விளக்கம்:



மேலே கூறப்பட்ட தொடர் கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது:



அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல் - குறள் 441



அறத்தை நன்கு உணர்ந்த பெரும் அறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த மற்றும் அனுபவ அறிவு உடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுதல் வேண்டும் என்று கருணாநிதி அவர்களின் உரையும், சாலமன் பாப்பையா அவர்களின் உரையும் விளக்குகிறது.


Similar questions