India Languages, asked by StarTbia, 1 year ago

முதலிலார்க்கு ________ இல்லை
1ஊதியம் 2.நட்பு 3.பகை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
திருக்குறள்

Answers

Answered by devchandh2
0
Hey mate here's your answer

Mudhalilarku uthiyiam illai

Hope it helps ☺️
Answered by gayathrikrish80
0

விடை:


முதலிலார்க்கு ஊதியம் இல்லை



விளக்கம்:



" முதலிலார்க்கு ஊதியம் இல்லை" என்ற தொடர், பெரியாரைத் துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் கீழ்க்கண்டவாறு கையாளப்பட்டுள்ளது:



முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்

சார்பிலார்க்கு இல்லை நிலை. - குறள் 449



பரிமேலழகர் உரை:



முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.



(முதலைப் பெற்றே இலாபம் பெற வேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)


Similar questions