அறியவற்றுள் எல்லாம் அரிது _______ பேணித் தமராக் கொளல்
1சிறியவர் 2.பெரியார் 3உறவினர்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
திருக்குறள்
Answers
Answered by
5
▶️விடை
➡️ பெரியார்...
➡️ பெரியார்...
Answered by
3
விடை:
அறியவற்றுள் எல்லாம் அரிது பெரியாரை பேணித் தமராக் கொளல்
விளக்கம்:
மேலே கூறப்பட்ட தொடர் கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது:
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். - குறள் 443
பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
பெரியாரைப் பேணித் தமராக் கொளர் - அப்பெரியவர்களை அவர் உவர்ப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அறியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்கிறது உரையாசிரியர்களின் கருத்து.
Similar questions