பின்வரும் செய்யுள் வினாக்களுக்கு சுருக்கமான விடையளி
1. நிலைத்த புகழகைப் பெறுவதற்கு குடபுலவியனார் கூறும்
வழிகள்
2)சீத்தலை சாத்தனார் சிறுகுறிப்பு வரைக
Answers
Answered by
9
Answer:
1. நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.
2. சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர். சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பர். சீத்தலை என்பது சீர்தண்டலை என்பதன் சுருக்கம். மதுரையிலே வாழ்ந்தவர்.
Explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும்.
hi , tamil ah? naanum tamil thaan. endha ooru? nee 9th pola na 10th.....
Similar questions