India Languages, asked by Anonymous, 4 months ago

வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1.தங்கம்
2.முயற்சி

Answers

Answered by ZareenaTabassum
0

விடை:

1.தங்கம்

பெண்களே தங்கம் அதிகமாக வாங்குவார்கள்

2.முயற்சி

முயற்சி இல்லையெனில் முன்னேற்றம் இல்லை.

  • வாக்கியம் என்பது இலக்கண விதிகளுக்குட்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து பொருளை உணர்த்தினால் அவ்வமைப்பு தொடர் என்றும் வாக்கியம் என்றும் கூறப்படும்.
  • தொடர் உணர்த்தும் கருத்தினைக் கொண்டும், தொடரின் அமைப்பினைக் கொண்டும் தொடர் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

வாக்கியத்தின் வகைகள்

  1. செய்தி வாக்கியம்
  2. வினா வக்கியம்
  3. உணர்ச்சி வாக்கியம்
  4. கட்டளை வாக்கியம்
  5. தனி வாக்கியம்
  6. தொடர் வாக்கியம்
  7. கலவை வாக்கியம்
  8. உடன்பாட்டு வாக்கியம்
  9. எதிர்மறை வாக்கியம்
  10. தன்வினை வாக்கியம்
  11. பிறவினை வாக்கியம்
  12. செய்வினை வாக்கியம்
  13. செயப்பாட்டு வினை வாக்கியம்

SPJ1

Answered by muralisree69
0

Answer: தங்கம் வாங்குவது வாழ்வின் முன்னேற்றதிற்கான முயற்சி

Explanation:

தங்கம் சேமிப்பு என்பதால் அது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பல வழிகளில்

Similar questions