1. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் " இளந்தமிழே" பாடல் இடம் பெற்ற நூல்:
(அ) மஸ்னவி
(இ) காவ்யதர்சன்
(ஆ) நிலவுப் பூ
துறைமுகம்
2. இரட்சணிய யாத்திரிகம் ஒரு பெரும்
(அ) உவமைக் காப்பியம்
(ஆ) உருவகக் காப்பியம்
(இ) இரட்டைக் காப்பியம்
(ஈ) நாடகக் காப்பியம்
தாக
3. ஆராய்ந்து சொல்கிறவர்
(அ) அரசர்
(ஆ) சொல்லியபடி செய்பவர்
(இ) தூதுவர்
(ஈ) உறவினர்
4. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன்
குறிப்பிடுவது
(அ) சூரிய ஒளிக்கதிர்
(ஆ) மழை மேகங்கள்
(இ) மழைத்துளிகள்
(ஈ) நீர் நிலைகள்
Answers
Answered by
1
Answer:
1 st answer is option ஆ) நிலவுப் பூ
2nd answer is option ஆ) உருவகக் காப்பியம்
3rd answer is option இ) தூதுவர்
4 th answer is option இ) மழைத்துளிகள்
Similar questions