Science, asked by Sunsh1267, 11 months ago

1) பிளாஸ்மிடு 2) நோய் எதிர்ப்பு தடுப்பூசி 4) பிரியான்கள் வரையறு

Answers

Answered by Anonymous
0

The main advantage of DNA vaccines is their ability to stimulate both the humoral and cellular arms of the adaptive immune system. In regards to humoral immunity, the generation of antibodies by B lymphocytes against invading pathogens is one of the most effective defenses mounted by the immune system Plasmid-based DNA vaccine design and construction. DNA vaccines are ... DNA vaccines versatility allows the incorporation of sequences encoding one or ...Genetic immunization is a powerful technique in cancer gene therapy that utilizes DNA, usually in plasmid or virus form, to stimulate a tumor-specific immune response.Prion, an abnormal form of a normally harmless protein found in the brain that is responsible for a variety of fatal neurodegenerative diseases of animals, including humans, called transmissible spongiform encephalopathies

Answered by steffiaspinno
0

பிளா‌ஸ்‌‌மிடு

  • குரோமோசோமா‌ல் ஆன ‌சி‌றிய வ‌ட்ட வடி‌விலான டி.எ‌ன்.ஏ ‌பி‌ளா‌ஸ்‌மிடு என அழை‌க்க‌ப்படு‌கிறது. ‌
  • பிளா‌ஸ்‌மிடு ஆனது பா‌க்டீ‌ரியா‌வி‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள சை‌ட்டோ‌பிளா‌ச‌த்‌தி‌ல் காண‌ப்படு‌கிறது.

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு தடு‌ப்பூ‌சி

  • ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட நோ‌ய்‌க்கு எ‌திரான தடு‌ப்பா‌ற்றலை ‌நிர‌ந்தரமாகவோ அ‌ல்லது த‌ற்கா‌லிகமாகவோ வழ‌ங்குவத‌ற்காக ஊ‌சி‌யி‌ன் மூ‌ல‌ம் ஒருவ‌‌ரி‌ன் உட‌லி‌ல் செலு‌த்த‌ப்படு‌ம்  அ‌ந்த நோ‌ய்‌க் ‌கிரு‌மி‌யி‌ன் ஆ‌ண்டிஜெ‌னி‌க் புரத‌மே நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு தடு‌ப்பூ‌சி ஆகு‌ம்.  

பி‌ரியான்கள்

  • நோ‌யினை உ‌ண்டா‌க்க வ‌ல்ல புரத‌‌த் துக‌ள்க‌ள் ‌பி‌ரியான்க‌ள் ஆகு‌ம். ‌
  • பி‌ரியான்க‌ள் புரத‌த்‌‌தினை ம‌ட்டுமே பெ‌ற்று‌ கா‌ண‌ப்படு‌ம் வைர‌‌ஸ் து‌க‌ள் ஆகு‌ம்.
  • இ‌வ‌ற்‌றி‌ல் ‌நியூ‌க்‌ளி‌க் அ‌மில‌ங்க‌ள் காண‌ப்படுவது இ‌ல்லை.
  • நோ‌‌யினை உ‌ண்டா‌க்க‌ வ‌ல்ல ‌பி‌ரியா‌ன்க‌ள் வைரஸை ‌விட அள‌வி‌ல் ‌சி‌றியவை ஆகு‌ம்.  
Similar questions