மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன ? இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
are u tamil so u r posting this type of questions
if yes
Answered by
1
மூவகை ஆண்டிஜென் மற்றும் இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்கள்:
- DPT(diaphtheria, pertussis, tetanus) என்பது மூவகை ஆண்டிஜென்கள் ஆகும். இந்த ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களை தடுக்கலாம்.
- தொண்டை அழற்சி நோய் என்பது சுவாசித்தலுக்கு பயன்படும் உறுப்பான மூக்கு மற்றும் தொண்டை ஆகிய சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்படுவது ஆகும்.
- காய்ச்சல், தொண்டை வலி, சுவாசித்தலில் இடையூறுகள் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
- தொண்டை அழற்சி நோய் என்பது டிப்திரியா என்று அழைக்கப்படுகிறது.
- போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்னும் பாக்டீரியாவால் கக்குவான் இருமல் நோய் ஏற்படுகிறது.
- மிதமான காய்ச்சல், அதிக இருமல் மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
- கிளாஸ்டிரியம் டெட்டானி என்னும் பாக்டீரியாவால் டெட்டனஸ் நோய் உண்டாகிறது.
- இது மூன்று நோய்களை குணப்படுத்தும் . ஆண்டிஜெனாக DPT பயன்படுகிறது.
Similar questions