மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும்
சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
jb tk lnguage hi nhi smjh ayegi answer kaise krenhe
Answered by
0
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் மற்றும் தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயர்.
- மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் - அனாபிலேஸ் பெண் கொசு
- சிற்றினத்தின் பெயர் - பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்
- மலேரியாவானது பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
- பிளாஸ்மோடியம் வைவாக்கஸ், பிளாஸ்மோடியம் மலேரியா ,பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் , பிளாஸ்மோடியம் ஓவேல் ஆகியவை மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணியாகும்.
- பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் என்னும் ஒட்டுண்ணியானது மிக உயிரைப் பறிக்கும் அளவிற்கு மிக கொடுமையானதாகும்.
- அபாயகாரமானதாக இருந்தாலும் இந்த மலேரியாவை குணப்படுத்தலாம்.
- அனாபிலேஸ் என்னும் கொசுவானது மனிதனைக் கடிப்பதால் மலேரியா வருகிறது.
- இந்த பெண் கொசுவானது பத்து நாள் மட்டுமே வாழ்ந்து இரத்தத்தைக் குடிக்கும் தன்மை வாய்ந்தது.
- தலைவலி,மயக்கம், உடல்வலி.குளிர், நடுக்கம், காய்ச்சல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
- எனவே மலேரியாவில் மிக அபாயகரமான தன்மையுடைய வகை பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
Chemistry,
5 months ago
Business Studies,
5 months ago
Science,
10 months ago
Business Studies,
1 year ago