விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
Answers
Answered by
0
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி;
விவசாயம்
உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளாக நுண்ணுயிரிகள்:
- தாவரங்களுக்கு தீங்குவிளைவிக்கும் அல்லது நோயினை உண்டாக்கும் உயிரிகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றது.
- எடுத்துக்காட்டு; பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ், என்ற பாக்டீரியா சிற்றினத்திலிருந்து பாடிம புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.
- இவை பூச்சிகளின் இனம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்த அவற்றை கெல்கின்றது.
- பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
- இதை நீரோடு கலந்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும்போது பூச்சிகள் இளம் உயிரிகள் கொள்ளப்படுகின்றன.
உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்;
- நிலத்தில் உள்ள மண்ண்ணை வளப்படுத்தவும் நுண்ணுயிரிகளின் உயிரி உரங்களாகும்.
- எடுத்துக்காட்டு, பாக்டீரியா,சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை உயிரி உரங்களுக்குகான ஆதாரங்களாகும்.
- தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
- எடுத்துக்காட்டு நைட்ரோசோமோஸ், நாஸ்டாக் , அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம் .
- கூட்டுயிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
- எடுத்துக்காட்டு ரைசோபியம் ஃபாரான்கியா, மைக்கோரைசா.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Science,
9 months ago
Science,
9 months ago
Business Studies,
1 year ago