சஞ்சய் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறான். அந்தப் பகுதியின் சுகாதார அலுவலர் இந்த நோய் மீண்டும் அவளைப் பாதிக்காது என்று கூறுகிறார் . இதற்கு என்ன காரணமாக இருக்கும்?
Answers
Answered by
0
All Bay Area Health Officers observed quickly mounting cases and serious ... sanitizer before, during, and after use and also not touching their face. ... You can place more orders from online ...
Answered by
0
சஞ்சய் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறான்.அந்தப் பகுதியின் சுகாதார அலுவலர் கூறும் அறிவுரைகள்:
- சின்னம்மை நோய் வாரிசெல்லா என்னும் வைரஸால் ஏற்படுகிறது. இது ஒரு தொற்றுநோயாகும்.
- எளிதில் பரவக்கூடிய தன்மை உடையது.
- குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை சின்னம்மை நோய் பரவும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை குணமாகும் வரை தனிமைப்படுத்தி வைப்பர்.
- மேலும் அவர்களின் உடலிலும் முகத்திலும் கொப்புளங்கள் அல்லது புள்ளிகள் காணப்படும்.
- தோலில் வீக்கம் ஏற்படுதலும் சின்னம்மையின் அறிகுறிகளாகும்.
- இதனை ஆங்கிலத்தில் (chicken pox) என்றும் கூறுவர். மஞ்சள் தண்ணீர் மற்றும் வேப்பிலை ஆகியவை கிருமி நாசினியாக செயல்படுவதால் சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை பயன்படுத்துவர்.
- சின்னம்மை நோய் வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உடலில் உண்டாகும்.
- எனவே இந்த நோயானது ஒரு முறை மட்டுமே வரும்.
- இதனால் சின்னம்மை நோய் மறுபடியும் சஞ்சயக்கு வராது என்று அந்த பகுதியின் சுகாதார அலுவலர் கூறுகிறார்.
Similar questions
French,
5 months ago
Biology,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Business Studies,
1 year ago