சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாதவரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம்
பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளையணுக்கள் குறைவுபடுகின்றன.
அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத்தொடர்பு
கொள்கிறது?
ஈ. இவ்வாறான நோய் பரவலைத் தடுப்பதற்கான மூன்று முறைகளை
பரிந்துரை செய்க.
Answers
Answered by
0
அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
Answered by
0
எய்ட்ஸ் நோய்
- ரெட்ரோ வைரஸ் என்ற எச்.ஐ.வி வைரஸ் கிருமியினால் உருவாகும் நோயே எய்ட்ஸ் நோய் ஆகும்.
- எச்.ஐ.வி வைரஸ் கிருமியானது இரத்த வெள்ளையணுக்கள் அல்லது டி லிம்போசைட்டுகளை பாதிப்படைய செய்கிறது.
பரவும் வழிகள்
- இந்த நோயானது பாதிக்கப்பட்டவருடன் உடலுஉறவு கொள்ளும் போது, பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தினை பரிசோதனை செய்யாமல் அறுவை சிகிச்சையின் போது உபயோகித்தல், ஊசி, சிரஞ்சிகள் முதலிய அறுவை சிகிச்சை கருவிகள், நோய் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து தொப்புள் கொடியின் வழியே சேய்க்கு பரவுகிறது.
தடுக்கும் முறைகள்
- பாதுகாப்பான உடலுறவு கொள்ளுதல், அறுவை சிகிச்சையின் போது இரத்தத்தினை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் செலுத்துதல், முக சவர ரேசர்கள், ஊசிகளை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமை முதலியன ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Business Studies,
1 year ago