புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை
பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது
அவசியமாகிறது?
Answers
Answered by
0
MMR vaccine is given later than some other childhood vaccines because antibodies transferred from the mother to the baby can provide some protection from disease and make the MMR vaccine less effective until about 1 year of age.Most people born before 1957 were exposed to at least two major measles outbreaks, which confers immunity,” she said. Once a person has had the measles, they are immune for life. ... If you were fully vaccinated, have had the disease or have a blood test that shows you are immune, then you should be protected.
Answered by
0
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணை:
- பிறந்த குழந்தைக்கு முதலில் போடப்படும் தடுப்பூசி பிசிஜி ஆகும். இது காசநோய்கான தடுப்பு மருந்தாகும்.
- பின்பு பிறந்த 15 ஆம் நாளில் வாய்வழியே போலியோ தடுப்பு மருந்து போடப்படுகிறது.
- 6 வது வாரம் டிபிடீ மற்றும் போலியோ.
- இதில் உள்ள டிடீபி என்பது மூன்று நோய்கான தடுப்பு மருந்தாகும். அவை டிப்தீரியா (தொண்டையடைப்பான்), பெர்டூசிஸ் (கக்குவான் இருமல்) மற்றும் டெட்டனஸ் ஆகும்.
- மேலும் இந்த டிடீபி என்பது கூட்டு மருந்தாகும்.
- 10 வது வாரம் டிபிடீ மற்றும் போலியோ போடப்படுகிறது.
- 14 வது வாரம் டிபிடீ மற்றும் போலியோ, 9-12 வது மாதங்கள் தட்டம்மை ஊசியும் போடப்படுகிறது.
- இந்த தடுப்பூசிகள் போடப்படுவதால் வரும் காலங்களில் குழந்தைகளுக்கு எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
Similar questions
Social Sciences,
7 months ago
Chemistry,
7 months ago
Chemistry,
7 months ago
Science,
1 year ago
Science,
1 year ago