கூற்று: எதிர் உயிர்ப்பொருட்கள உட்கொள்வதால் டெங்கு நோயைக்
குணமாக்க முடியும்.
காரணம்: நோய் எதிர் உயிர்பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதை தடுக்கின்றன.
Answers
Answered by
0
Claim: Dengue is caused by ingestion of antibiotics
Can heal.
Reason: Antibiotics are viruses Dengue virus infection
Answered by
0
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல .
- மலேரியா, ஃபிலேரியா, சிக்கன் குனியா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன.
- மனிதனுக்கு டெங்கு நோய் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- அவை மூட்டுக்களில் மற்றும் தசைநார்களில் கடுமையான வலி தோன்றுதல்.
- இதற்கு எலும்பு முறிப்பு காய்ச்சல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த நோயானது மனிதனின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்தது.
- தேங்கியிருக்கும் நீர் மற்றும் பராமரிக்கப்படாத இடங்கள் ஆகியவை கொசுக்கள் வளருவதற்கு ஏற்ற சூழ்நிலையாகும்.
- எய்ட்ஸ் எய்ஜிப்டி என்னும் கொசுவானது டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ஒரு கடத்தியாக செயல்படுகிறது.
- டெங்கு நோய்க்கு நோய் எதிர் உயிர்ப்பொருட்களை உட்கொள்வதால் நோய் வராமல் தடுக்கலாம் அல்லது நோயின் வீரியத் தன்மையை குறைவுபடுத்தலாம்.
Similar questions