கூற்று: காலராவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு வாய்வழி நீர்ச்சத்தினைக் கொடுக்கும் சிகிச்சையானது நீர்மத் தன்மையையும்
எலெக்ட்ரோலைட்டுகளையும் விரைவாக மாற்றியமைக்க கொடுக்கப்பட்டது.
காரணம்: நுண்ணோக்கி மூலமாக மனிதக் கழிவை மதிப்பிடுவதன் மூலம் காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கண்டறிய முடியும்.
Answers
Answered by
0
அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
Answered by
0
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல .
- காலரா என்னும் நோயானது வீட்டு ஈ மூலம் பரவும் நோயாகும். இது விப்ரியோ காலரே என்னும் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது.
- இதனை முதன் முதலிலல் கண்டறிந்தவர் ராபர்ட் கோச் என்பவர் ஆவார்.
- வீட்டு ஈ ஒரு கடத்தியாக செயல்படுகிறது.அதாவது நோயுற்ற ஒரு உடலிலிருந்து மற்றோரு உடலுக்கு நோயினை பரப்புகிறது.
- கெட்டுப்போன உணவு மற்றும் சுகாதாரமற்ற நீர் ஆகியவற்றை உட்கொள்ளுவதால் காலரா நோய் வருகிறது.
- தலைசுற்றல், வாந்தி,மயக்கம், வயிற்றுபோக்கு, போன்றவை காலரா நோயின் அறிகுறிகளாகும்.
- காலராவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு வாய்வழியாக நீர்ச்சத்தினைக் கொடுக்கப்படுகிறது.
- ஏனெனில் காலராவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து குறைவாக காணப்படும்.
- மனிதக் கழிவின் மூலம் காலரா பரப்படுகிறது, எனவே இது சரியான விளக்கம் அல்ல.
Similar questions