LINUX என்பது
அ. கட்டண மென்பொருள்
ஆ. தனி உரிமை மென்பொருள்
இ. கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
Answers
Answered by
1
LINUX :
- LINUX என்பது கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்.
- வெளியீட்டுக் கருவி என்பது மென்பொருள் ஆகும்.
- நாம் தொட்டு உணரக்கூடியப் பாகங்கள் அனைத்தும் மென்பொருள்கள் ஆகும்.
- மென்பொருள் செயல்பாட்டின் அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை இயக்கம் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்கள் ஆகும்.
- இதில் இயக்கம் மற்றும் பயன்பாட்டு மென்பொருளின் வகைகளானது கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் (FREE AND OPEN SOURCE), கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள்கள் (PAID AND PROPRIETARY SOFTWARE).
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்:
- இதனை பயனாளர்கள் இலவசமாகப் பெற்று பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
- நிரல்களைத் திருத்திக்கொள்ள திறந்த மூல மென்பொருளில் உரிமம் வழங்கப்படுகிறது.
- இதில் சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் லினக்ஸ் (LINUX), ஓபன் ஆபீஸ் (Open Office), ஜியோஜீப்ரா(Geogebra), இயக்க மென்பொருள்(Operating System).
Similar questions
Biology,
6 months ago
Social Sciences,
6 months ago
Chemistry,
6 months ago
Science,
1 year ago
Science,
1 year ago