Science, asked by Snehadeep9748, 11 months ago

மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ. தாய்ப்பலகை ஆ. SMPS
இ. RAM ஈ. MOUSE

Answers

Answered by anamkhurshid29
1

அ. தாய்ப்பலகை

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
1

மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது:

MOUSE.

  • கணினி நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய சாதனமாகத் திகழ்கிறது.
  • இது அனைத்துச் செயல்களையும் விரைவாகச் செய்யக்கூடியவை ஆகும். அவ்வாறு செய்வதருக்கு கணினி இரு பகுதிகளை உள்ளடக்கி இருக்கும். அவை வன்பொருள், மென்பொருள் ஆகும்.
  • நாம் வன்பொருள் மூலம் கொடுக்கும் உள்ளீட்டு கட்டளையானது மென்பொருள் மூலம் வெளியீட்டு கருவி மூலம் நமக்குக் கிடைக்கிறது.
  • வன்பொருள் என்பது நம்மால் தொட்டுப் பார்க்ககூடிய அனைத்துப் பாகங்களும் ஆகும்.
  • இவை வெளியீட்டுக் கருவிகள் ஆகும்.
  • மென்பொருள் என்பது நம்மால் தொட்டுப் உணரக்கூடிடாத அனைத்துப் பாகங்களும் ஆகும்.
  • இவை உள்ளீட்டுக் கருவிகள் ஆகும்.
  • மையச்செயலகப் (CPU Cabinet) பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்ப்பலகை, SMPS, CPU, RAM, CD DRIVE, GRAPHICS CARD ஆகியவை ஆகும். இதில் காணப்படாதது MOUSE ஆகும்.
Similar questions