வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
Answers
Answered by
0
அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
Answered by
0
வன்பொருள் மற்றும் மென்பொருள் :
- வன்பொருள்கள் என்பவை நாம் கணினியில் கண்ணால் பார்க்கக்கூடிய கணினியின் அனைத்து பாகங்களாகும்.
- அதாவது உள்ளீட்டுக் கருவிகளான விசைப்பலகை , சுட்டி, வருடி, ஒலிப்பெருக்கி ஆகியவை ஆகும்.
- இவை கணினிக்கு கட்டளையைத் தரக்கூடியவை.
- வெளியீட்டுக் கருவிகளான திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி மற்றும் மையச் செயலக பகுதியான தாய்ப்பலகை ( mother board), CPU,RAM,CD DRIVE,GRAPHICS CARD, HARD DISK, ஆகியவை தொட்டுப் பார்க்கக்கூடிய கருவிகளாகும்.
- இவை அனைத்தும் வன்பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்கள் இரண்டும் சேர்ந்தது தான் ஒரு முழுக்கணினியாகும்.
- வன்பொருள்கள் இயங்குவதற்கு தேவையான தரவுகளை உள்ளடக்கியது மென்பொருளாகும்.
- இவை கணினியால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய மொழியாகும்.
- மென்பொருளை கண்களால் பார்க்கவும் முடியாது மற்றும் தொடவும் முடியாது.
Similar questions