கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
அ. WINDOWS ஆ. MAC OS
இ. Adobe Photoshop ஈ. இவை அனை த்தும்
Answers
Answered by
0
அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
Answered by
0
கீழ்வருவனவற்றுள் கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்- WINDOWS, MACOS , Adobe Photoshop.
- இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருளை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை
- கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள்
- கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள்கள்
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் (FREE AND OPEN SOURCE SERVICE) :
- பயனாளர்கள் இலவசமாக பெற்று பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
- இந்த மென்பொருளை மற்றவர்களுக்கு பகிரவும் செய்யலாம்.
- திறந்த மூல மென்பொருளில் அவற்றின் நிரல்களைத்(codings) திருத்திக் கொள்ளவும் முடியும்.
கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள்கள் :
- இவற்றிற்கு நிரந்தர மற்றும் காலவரையறையுடன் கூடிய உரிமை உள்ளது.
- மற்றவர்களுக்கு கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள்களை பகிர்ந்து கொள்ள இயலாது மேலும் இலவசமாக பெறவும் முடியாது.
- எ.கா (windows, microsoft office) .
Similar questions