இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
அ) புதன் ஆ)சனி
இ) யுரேனஸ் ஈ) நெஃப்டியூன்
Answers
Answered by
0
அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
Answered by
0
வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல - புதன்
கோள்கள் :
- பால்வழி அண்டத்தில் உள்ள சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. அவை முறையே புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
- சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்களும் நீள்வட்டவடிவான சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.
உட்புற சூரிய மண்டலம்:
- முதல் நான்கு கோள்கள் (புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய்) ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும் சூரியனுக்கு அருகிலும் உள்ளன.
- அவை உட்புற சூரிய மண்டலத்தினை அமைக்கின்றன.
வெளிப்புற சூரிய மண்டலம்:
- வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் (வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்) ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டும், சூரியனுக்கு வெகு தொலைவிலும் உள்ளன.
Similar questions