இவற்றுள் எது சரியான வாக்கியம்?
அ) நம் சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் உள்ளன.
ஆ)செவ்வாய் கோளைத்தவிர, அனைத்து கோள்களும் சூரியனை நீள் வட்டப்
பாதையில் சுற்றி வருகின்றன.
a) A மட்டும் சரியானது
b) B மட்டும் சரியானது
c) A மற்றும் B சரியானது
d) இரு வாக்கியங்களும் தவறு
Answers
Answered by
0
Answer :- d) இரு வாக்கியங்களும் தவறு
Answered by
0
இவற்றுள் சரியான வாக்கியம்- A சரியானது
அ) நம் சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் உள்ளன.
- பால்வழி அண்டத்தில் உள்ள சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன.
- அவை முறையே புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
- B) செவ்வாய்க் கோளைத் தவிர, அனைத்து கோள்களும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
- சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்களும் வட்ட வடிவான சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.
- இவை நீள்வட்ட வடிவில் உள்ளன. செவ்வாய் கோளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது.
- எனவே வாக்கியம் B தவறானது ஆகும்.
Similar questions