---------------- ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
அ)13.7 மில்லியன் ஆ)15 மில்லியன்
இ)13 மில்லியன் ஈ)20 மில்லியன்
Answers
Answered by
2
Answer:
Explanation:
ᴘʟᴇᴀsᴇ ᴀsᴋ ɪɴ ᴀ ᴄᴏᴍᴍᴏɴ ʟᴀɴɢᴜᴀɢᴇ
Answered by
0
13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
பெரு வெடிப்பு கொள்கை :
- ஒரு மாபெரும் வெடிப்பின் மூலம் தான் அண்டம் ஆனது உருவானது என்பது வானியல் அறிஞர்களின் கணிப்பு ஆகும்.
- பெரு வெடிப்பு கொள்கையின்படி, அண்டத்தில் காணப்படும் அனைத்து பொருட்களும் அதிக அடர்த்தியினை உடைய ஒரு பெரிய பருப்பொருளில் இருந்து தான் உருவாகி இருக்கின்றன.
- கிட்டத்தட்ட 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரு வெடிப்பு ஏற்பட்டது.
- இந்த பெரு வெடிப்பின் காரணமாக ஒரு பெரிய பருப்பொருளிலிருந்து அனைத்து பொருட்களும் அனைத்து திசையிலும் விண்மீன் திரள்கள் வடிவில் வெடித்து சிதறின.
- அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களும் அடிப்படைத் தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் ஆகியவற்றினால் ஆனவை ஆகும்.
Similar questions