செரஸ் என்பது------------------------.
அ)விண்கல் ஆ)விண்மீன்
இ)கோள் ஈ)சிறுகோள்
Answers
Answered by
0
விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும்.
Answered by
0
செரஸ் என்பது சிறுகோள்கள் ஆகும்.
- செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளி காணப்படுகிறது.
- அந்த இடைவெளியில் சூரியனிலிருந்து கோள்கள் உருவான போது சூரியனால் வெளியிடப்பட்ட பல லட்சக்கணக்கான பாறைத்துண்டுகள் காணப்படுகின்றன.
- இவைகள் பார்ப்பதற்கு ஒரு பட்டை போல் காணப்படும்.
- இவையும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன. இவற்றிற்கு சிறுகோள்கள் என்று பெயர்.
- அத்தகைய சிறுகோள்களிலே அளவில் மிகப் பெரிய சிறுகோள் செரஸ் ஆகும்.
- இந்த செரஸ் சிறுகோளின் உடைய விட்டம் ஆனது 946 கி.மீ ஆக உள்ளது.
- சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சிறுகோள்கள் நம் பூமியின் மீது விழுவது நிகழும்.
Similar questions