பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப் பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.
Answers
Answered by
2
விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும்.
Answered by
2
பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப் பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக;
பாக்டீரியாக்கள்;
- பாக்டீரியாக்கள் என்பது நுண்ணிய, ஒரு செல் உடைய, உட்கரு மற்றும் பிற செல் நுண்ணுறுப்பு அற்ற புரோகேரியாட்டிக் உயிரினங்கள் ஆகும்.
- பாக்டீரியா இனங்கள் ஒரு செல் உயிர் இனங்கள். சிலவகை இனங்கள் தளர்வாக இணைக்கப்பட்டு இருக்க கூடிய கசையிழைகளைக் கொண்டு பெரிய அளவில் உள்ளன.
பாக்டீரியாக்களின் வடிவங்கள்
- வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியாக்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- கோல் வடிவம், கோள வடிவம் ,திருகு வடிவம் ஆகும்.
கோல் வடிவம்;
- கோல் வடிவ பாக்டீரியாக்கள் பேசில்லைகள் எனப்படும்.
- இவை ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் பேசில்லஸ் எனப்படும்.
கோள வடிவம்;
- கோள வடிவ பாக்டீரியாக்கள் கோக்கைகள் எனப்படும்.
- இவை ஒன்றுக்கு மேற்பட்ட இருந்தால் கோக்கஸ் எனப்படும்.
திருகு
- திருகு வடிவத்தில் காணப்படும் பக்டீரியாக்கள் ஸ்பைரில்லா எனப்படும்.
- இவை ஒன்றுக்கு மேற்பட்ட இருந்தால் ஸ்பைரில்லம் எனப்படும்.
Similar questions