Math, asked by rajnikantdubey3642, 9 months ago

இரு பகடைகள் உருட்டப்படும்போது கிடைக்கும் எண்களின் கூடுதல்
1 க்கு சமமாக
2) 4க்கு சமமாக
3)13ஐ விடச் சிறியதாக கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது

Answers

Answered by deepikaaa79
0

Answer:

which language is this please try to write in English or in Hindi

Answered by steffiaspinno
1

விள‌க்க‌ம்:

1) 0   2) $\frac{1}{12}   3) 1

இரு பகடைகள் உருட்டப்படும்போது

S={ $(1,1)(1,2)(1,3)(1,4)(1,5)(1,6)

      $(2,1)(2,2)(2,3)(2,4)(2,5)(2,6)

      $(3,1)(3,2)(3,3)(3,4)(3,5)(3,6)

      $(4,1)(4,2)(4,3)(4,4)(4,5)(4,6)

      $(5,1)(5,2)(5,3)(5,4)(5,5)(5,6)

     $(6,1)(6,2)(6,3)(6,4)(6,5)(6,6) }

n(S) = 36

I) 1 க்கு சமமாக கிடைப்பதற்கான நிகழ்தகவு

n(A) = 0

$P(A)=\frac{n(A)}{n(S)}

        =\frac{0}{36}

        $= 0

2) 4க்கு சமமாக கிடைப்பதற்கான நிகழ்தகவு

n(B )= 3

$P(A)=\frac{n(A)}{n(S)}

        $ = \frac{3}{36}

        $ = \frac{1}{12}

3) 13 ஐ விடச் சிறியதாக கிடைப்பதற்கான நிகழ்தகவு

n(B) = 36

$P(A) = \frac{n(A)}{n(S)}

         = \frac{36}{36}

         = 1

Similar questions