அ) கீழ்க்காணும் சொற்றொடர்களைப் பொருத்தமான பெயர்ச் சொற்களால் நிரப்புக .
1.----------------------- ஓடினான்.
2.----------------------- அகவியது.
3.----------------------- படம் வரைந்தார்.
4.----------------------- நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றான்.
5.---------------------- மிதிவண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டான்.
6.----------------------- கன்றை ஈன்றது.
7.----------------------- குரைத்ததால் ------------------- அலறி அழுதது.
8.--------------------- மரத்தில் ஏறினான்.
9.பூங்காவில் --------------------- பார்த்தேன்.
10.-------------------------- பானை வரைந்தார்.
Answers
Answer:
மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும்.
மேலோட்டமாக
மாசற
மாசுற
மயக்கமுற
விடை : மாசற
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
இடம் + மெல்லாம்
இடம் + எல்லாம்
இட + எல்லாம்
இட + மெல்லாம்
விடை : இடம் + எல்லாம்
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
மாச + அற
மாசு + அற
மாச + உற
மாசு + உற
விடை : மாசு + அற
4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
குற்றமில்லாதவர்
குற்றம்இல்லாதவர்
குற்றமல்லாதவர்
குற்றம் அல்லாதவர்
விடை : குற்றமில்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சிறப்புஉடையார்
சிறப்புடையார்
சிறப்படையார்
சிறப்பிடையார்
விடை : சிறப்புடையார்
1.2. துன்பம் வெல்லும் கல்வி
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.
போற்றும்படி
தூற்றும்படி
பார்க்கும்படி
வியக்கும்படி
விடை : தூற்றும்படி
2. நாம் _______ சொற்படி நடக்க வவண்டும்.
இளையோர்
Explanation: