தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் ___________ .
1அப்பூதியடிகளார் 2மாறநாயனார் 3திருநீலகண்டர்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
பெரியபுராணம்
Answers
Answered by
0
விடை:
தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் அப்பூதியடிகளார்
விளக்கம்:
அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர். அப்பூதியார் சிவனிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டவர்; களவு, பொய், காமம் முதலிய குற்றங்களினின்றும் நீங்கியவர். அப்பூதியடிகள் சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பையும், சிவபெருமான் அவருக்கு அருள் செய்த திறத்தையும் கேட்டு, அவரை காணும் பேராவலுடையவராயிருந்தார்.
திருநாவுக்கரசரிடம் தாம் கொண்ட பக்தியினால் அப்பூதியடிகள் தம் வீட்டில் உள்ள படி, மரக்கால், தராசுக்கோல், தம் மக்கள், பசு, எருமை ஆகிய எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே இட்டு வழங்கி வந்தார். திருநாவுக்கரசர், அப்பூதியார் வாழும் திங்களூர் வந்து சேர்ந்தார்;
Similar questions
Hindi,
7 months ago
Chemistry,
7 months ago
Math,
1 year ago
India Languages,
1 year ago
Hindi,
1 year ago