பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ பாடியவர் __________
1பே.சுந்தரனார் 2மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் 3கவிஞர் வெ இராமலிங்கனார்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
பெரியபுராணம்
Answers
Answered by
1
விடை:
பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ பாடியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
விளக்கம்:
மகா வித்துவான் மீனாட்சிசுந்தரனார், பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ பாடியவர் என்று சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார். பெரிய புராணம் என்பது சைவ சமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் காப்பியமாகும். இதற்கு திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதனை “திருத்தொண்டர்மாக்கதை” என்றும் அழைப்பர்.
சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார். இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்து கொடுக்க பாடினார். பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிறார் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரனார்
Similar questions