India Languages, asked by StarTbia, 1 year ago

அளவில்சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்
தொடை வகையை எழுதுக / Write the sentence type
பெரியபுராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


அடி எதுகை தொடை

வில்சனம் உமனைய கும் நிறைந்த வமருவும்


விளக்கம்:


எதுகை என்பது பாடலில் இரண்டாவது எழுத்தெல்லாம் அடிகள் தோறும் ஒன்றி வருவது. அதிலும்அடுத்தடுத்த அடியின் முதல் சீரில் இரண்டாம் எழுத்து  ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.  அடி எதுகையை இடையாகு எதுகை என்பர்.

மேலே கூறிய தொடரில்,

            வில்சனம் உமனைய கும் நிறைந்த வமருவும்

      அளவில், உளமனைய குளம் வளமருவும் என்னும் அடியின் அடுத்தடுத்த சீரில் "" என்ற இரண்டாம் எழுத்து ஒத்து வருகிறது.


மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:

1.         அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி என்று தொடங்கும் குறள்

2.         எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று தொடங்கும் குறள்

Similar questions