நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் பாடல் _________________ 'அச்சமில்லை அச்சமில்லை' எனப் படத் தூண்டியது
1பாரதிதாசனை 2சுரதாவை 3பாரதியாரை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
தேவாரம்
Answers
Answered by
0
விடை:
நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் பாடல் பாரதியாரை 'அச்சமில்லை அச்சமில்லை' எனப் பாடத் தூண்டியது.
விளக்கம்:
எவருக்கும் ஆட்படாத, வெண்சங்கினைக் காதில் குழையாக அணிந்த இறைவனின் அன்றலர்ந்த மலர் போன்று செம்மையான திருவடிகளை வணங்குபவர்கள் எவருக்கும் அடிமையாக மாட்டார்; ‘காலனைக் காலால் உதைத்தவன் சிவபெருமான்'. ஆகவே, அவன் அடியாராகிய யாம் உங்கள் மன்னனுக்கு மட்டுமன்று, உயிரைப் பறிக்க வரும் எமனுக்கும் அஞ்சமாட்டோம்’ என்னும் பொருளில் ‘நமனை அஞ்சோம்’ என்றார், திருநாவுக்கரசர். நரகத்தினுள்ளும் செல்லார்; என்றும் துயர் பெறமாட்டார்; பிணி ஏதிலும் துன்பம் பட மாட்டார்; எவரிடத்திலும் பணிந்து நிற்க மாட்டார்; விருப்பு வெறுப்பு அற்ற, இன்ப துன்பங்கள் அற்ற, பிணி சரண் அடைந்தவர்க்கு இன்பமே எந்நாளும்; துன்பமில்லை.
Similar questions
Chemistry,
8 months ago
Biology,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago