India Languages, asked by Anonymous, 5 hours ago

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்______

2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்_______

3. இயற்கையைப் போற்றுதல் தமிழர்_______

4.கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்_________என வழங்கப்பட்டன.

Answers

Answered by rajadavid66
1

Answer:

1)வீரமாமுனிவர்

2)தலை

3)மரபு

4)கண்ணெழுத்து

I hope it is helpful

and thank you so much for your thanks..

Answered by mariadjose050309
2

Answer:

1) வீரமாமுனிவர்

2)தலை

3) மரபு

4) கண்எடழுத்து

Explanation:

no sorry couldn't understand and i don't remember

Similar questions