அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில்
பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.
2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்
i) 1 சரி, 2 தவறு
ii) இரண்டும் சரி
iii) இரண்டும் தவறு
iv) 1 தவறு, 2 சர
Answers
Answered by
0
நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தொங்கியது ;
இதுவே வணிகத்தின் முதல் வடிவம்.;
இரண்டு கூற்றுகளும் சரி ஏனெனில்
- ஆதிகாலத்தில் மனிதர்கள் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தனர்.
- அங்கு இருக்கும் மிருகங்களை வேட்டையாடி உணவு உட்கொண்டனர்.
- பிறகு கற்களை உபயோகித்து, நெருப்பினை உருவாக்கி சமைத்து உணவை உண்டனர்.
- நாளடைவில் வேளாண்மை செய்யவும் கற்றுக்கொண்டனர்.
- அங்கு கிடைக்கும் மண்ணை வைத்து வீடுகட்ட தொடங்கினர்.
- மீதமாகும் உணவுப் பொருட்களையும் மற்றும் மண்பாண்டங்களையும் அவை தேவைப்படும் மனிதர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.
- இவ்வாறாக நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தொடங் கியது.
- மேலும் இதுவே வணிகத்தின் முதல் படிவம் ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions
Computer Science,
7 months ago
Social Sciences,
7 months ago
Biology,
7 months ago
Chemistry,
1 year ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago