India Languages, asked by nanu20033, 7 months ago

சொற்றொடரில் அமைக்க.
1) பள்ளி
2.pudumai
3.thozhal
4.kalvi

Answers

Answered by nonameforme70
3

Answer:

பள்ளி: நான் பள்ளிக்கு தினமும் செல்வேன்

புதுமை: நேற்று நடந்த அனுபவம் புதுமையாக இருந்தது

தோழன்: எனது தோழன் மிகவும் நல்லவன்

கல்வி: கல்வி கற்பது நன்று

எனது விடையை BRAINLIEST எனக் குறிக்கும்

Similar questions