India Languages, asked by rosemabcom, 5 months ago

(ஆ) எதிர்ச் சொல் எழுதுக.
1. முடியும்
2. நல்ல
X
3.
பகல்
X
4. சிறிய
X
5. வினா
X

Answers

Answered by vasimhaja3
2

Answer:

1 முடியாது

2,கெட்ட

3,இரவு

4,பெரிய

5,விடை

Explanation:

நன்றி

Answered by stylishheart24
2

1. முடியும் × முடியாது

2. நல்ல × கெட்ட

3.பகல் × இரவு

4. சிறிய × பெரிய

5. வினா × விடை

Similar questions