Psychology, asked by jainababegum, 10 months ago

தொடரைப் பழமொழி கொண்டு நிரைவு செய்க
1) இளமையில் கல்வி .....….........​

Answers

Answered by MysticPetals
54

இளமையில் கல்வி, சிலையில் எழுத்து

Hope this helps you !

Answered by sharonr
12

Explanation:

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து.

விளக்கம்:

இளமையில் கல்வி கற்பது சிலையில் பொறிக்க பட்ட எழுத்து போன்று மனதில் பதியும் , அழியாமல் இருக்கும்.

இளம் வயதில் கல்வி கற்பது பசு மரத்தில் ஆணி போல் பதியும்.

அதை சிலையில் உள்ள எழுத்துக்கள் உடன் ஒப்பிட்டு உள்ளார் ஆசிரியர்.

Similar questions