India Languages, asked by angelgladinah50, 7 months ago

1)நிலம் எத்தனை வகைப்படும்?​

Answers

Answered by jeevisiva4
2

Answer:

நிலம் ஐந்து வகைப்படும். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை.

Answered by rushikeshraut2442
4

Explanation:

மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி

காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை

வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம்

கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல்

மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் – பாலை

Similar questions