India Languages, asked by yuvarajmadhan2, 9 months ago

1. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க .​

Answers

Answered by karishmasb
79

Answer:

விடியல் காலை வனப்பு மிக்கதாக இருக்கும்

Answered by manikuppan1977
0

பொருள்:

விடியல் - சூரிய உதயம்

வனப்பு - அழகு

தொடர்:

ஒரு நாளின் விடியல் பொழுது வனப்பு மிகுந்ததாக இருக்கும்.

Similar questions