1.சீத்தம்மா நாவலின் கதைச் சுருக்கத்தை விரிவாக எழு
Answers
Explanation:
வரலாறு தொகு
நாவல் என்னும் சொல் புதுமை என்ற பொருளைத் தரவல்லது.இச்சொல் 'Novela'என்னும் இத்தாலியச் மொழியிலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.கி.பி.பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நாவல் என்னும் சொல் ஆங்கில மொழியில் வழக்காட்சியுற்று நிலைபெற்று வந்துள்ளது.கொலம்பியக் கலைக்களஞ்சிய நூல்(The Colombia Encyclopedia),இதற்கு 'உரைநடையால் அமைந்த நெடிய கதை'என விளக்கம் அளிக்கிறது.வெப்ஸ்டரின் அகரமுதலியானது(Webster's New 20th Century Dictionary),நாவல் என்பதற்கு, மனித உணர்ச்சிகள்,எண்ணங்கள் அவர்தம் செயல்கள் ஆகியவற்றை விளக்கி எடுத்துரைக்கின்ற,உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்று விரிவாக விளக்கமளித்துள்ளது. இத்தாலி நாட்டில் தோன்றிய நாவல் இலக்கியம் தொடக்கத்தில் காதல் நிகழ்வுகளைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தது.பின்,இயற்கையாக நடக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளவாறு சித்திரிப்பதால் புனைகதை என்னும் பொருளில் கையாளப்பட்டது.தமிழில் நாவலை புதினம் என்று வழங்கிவரும் போக்கு நிலவுகிறது.