CBSE BOARD X, asked by aadithya9898, 7 months ago

1. சொல்லிசை அளபெடை அ. உரனசைஇ இ. ஆஅளிய ஆ. கெடுப்பதூஉம் ஈ. எங்ங்கிறைவன்​

Answers

Answered by student8a31
8

உரனசை

இது தான் விடை ...........

follow me

Answered by priyarksynergy
3

உரனசைஇ.

Explanation:

சொல்லிசை அளபெடை:

  • செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
  • உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

          வரனசைஇ இன்னும் உளேன்.

  • உர/னசை/இ ,            வர/னசை/இ

     நிரை+நிரை+நேர்    நிரை+ நிரை+நேர்

  • இரண்டு அசைகளைப் பெற்று வந்தால்  அது  செய்யுளிசை அளபெடை.
  • மூன்று அசைகளைப் "உம்" என்று வந்தால் பெற்று அது இன்னிசை அளபெடை
  • மூன்று அசைகள் வந்து 'இ' என்று அளபெடுத்ததால் சொல்லிசை அளபெடை.
  • நசை - விருப்பம் விரும்பி என்னும் பொருள் தருவதற்காக  
  • நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை அடையாக மாறியது.
  • எனவே இது சொல்லிசை அளபெடை எனப்படும்.
Similar questions