இரு சொற்கலையும் ஒரு தொடர் ஆக்குக 1.வளி-வாளி
Answers
Answered by
2
Explanation:
வளி=Air
வாளி=bucket
வளி (காற்று) அதிகமாக வீசியதால் வாளியில் உள்ள நீர் சிதறியது.
Answered by
0
வளி காற்று -வாளி அன்பு, வாள், வீரன்.
Explanation:
வளியால் மழை நின்றதால் வாளியைக் கொண்டு தண்ணீரை
சேமித்து வைத்தேன்.
உதாரணம்:
வளி-வாளி
வளி-காற்று.
வாளி-பாத்திரம்.
தொடர் – வளியை வாளியால் நிரப்பி அடைக்க முடியாது.
Similar questions