1.எட்டுத்தொகை நூல்கள் யாவை?
Answers
Answered by
10
Answer:
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
Similar questions