World Languages, asked by kaniselviarumugam, 1 month ago

நுனிப்பா, புதுக்கவிதை செய்யுள் ஆகிய கவிதை வடிவங்களுள் கீழ்க்காணும் கவிதை
வடிவம் எவ்வகையில் அடங்கும்?
1 . மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
2 .மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
3 . தன் தேசம் அல்லால் சிறப்பில்லைகற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.​

Answers

Answered by sunilmaurya97241
0

Answer:

Monday, 8 February 2016

மூதுரை 26 Mudurai 26

மன்னன் - கற்றோன்

மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு. (26)

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு.

Similar questions