India Languages, asked by StarTbia, 1 year ago

1. இளங்கலைப்பட்டம் பெற்றவர்கள், இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்.
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக/Write question to the following Answer
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


இளங்கலைப்பட்டம் பெற்றவர்கள், இளங்கலைக் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் எப்  பணியில் சேரலாம்?


விளக்கம்:


மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றோர் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, கணக்குப்பதிவியல், கணிப்பொறியியல் முதலிய பிரிவுகளில் சேர்ந்து இளங்கலைப்பட்டம் பெற்றப் பின்னர் அல்லது முதுகலைப்பட்டம் பெற்றப் பின்னர் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து, இளம் கல்வியியல் பட்டம் பெற்றால் பட்டதாரி ஆசிரியர் பணியைப் பெறலாம்.


தத்தம் விருப்பத்திற்கேற்பச் சிறுதொழில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப்பணிக்காகக் காத்திராமல் அவரவர் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம். அப்பொழுதுதான் வேலையில்லா நிலை மாறும். சுயதொழில் தொடங்குவதற்கு வேண்டிய வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், கடனுதவிகள் ஆகியவற்றை அரசு அளிக்கிறது. 
Similar questions