2. தொழில் நுட்பப் பயிலகத்தில் பயில்வோருக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக/Write question to the following Answer
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
i do not understand the luangauge plz write in english plz
Answered by
0
விடை:
எங்கு பயில்வோருக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன?
விளக்கம்:
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, ஒராண்டு அல்லது ஈராண்டுப் பயிற்சி பெற்றுப் பணியில் சேரலாம்.
இத்தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கம்மியர், கடைசல் பிடித்தல், கட்டட வரைபடம் வரைதல், நில அளவை, தச்சு ஆகிய படிப்புகளும், இயந்திரம், வாகனம், தொலைக்காட்சி, குளிரூட்டும் கருவி, செல்பேசி, கணினி முதலியவற்றைப் பழுதுபார்த்தல் ஆகிய படிப்புகளும் உள்ளன. இப்படிப்புகளில் அவரவர் விருப்பத்திற்கேற்பச் சேர்ந்து படித்து வேலை வாய்ப்புகளைப் பெறலாம். தொழில் நுட்பப் பயிலகத்தில் பயில்வோர் வேலைக்காக காத்திருக்காமல் சுயதொழில் முனைவோராக மாறி நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் அளிக்கலாம்.
Similar questions
Geography,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago