India Languages, asked by StarTbia, 1 year ago

1. வினையே ஆடவர்க்குயிர் - தாராபாரதி
முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை - குறுந்தொகை
உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே - தொல்கப்பியர்
விரல்கள் பத்தும் மூலதனம் - திருமூலர்
பொருத்துக / Match the following
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
3

விடை:

வினையே ஆடவர்க்குயிர் - குறுந்தொகை

முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை - தொல்காப்பியர்

உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே - திருமூலர்

விரல்கள் பத்தும் மூலதனம் - தாராபாரதி


விளக்கம்:

 

'வினையே ஆடவர்க்குயிர் ' என்கிறது குறுந்தொகை. 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை' என்கிறது தொல் காப்பியம். அதாவது சங்க காலத்தில், கடல் கடந்து சென்றேனும் பொருளீட்டுதல் ஆண்மகனின் கடன் என்றும்,  குடும்பத்தினைப் பொறுப்புடன் நடத்துதல் பெண்களின் கடன் என்றும் சங்க கால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.


"உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே" என்னும் திருமூலரின் வாக்கிற்கேற்ப உடற்கூறு தேர்ச்சி இராணுவம் மற்றும் காவல் பணிகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. “வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் விரல்கள் பத்தும் மூலதனம்” என்னும் கவிஞர் தாரா பாரதியின் வரிகளே இளைஞர்கள் முன்னேற்றத்தின் தாரக மந்திரம்.

Similar questions