1.இந்த அறை இருட்டாக
இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி
எந்த பக்கம் இருக்கிறது? இதோ .இருக்கிறது ! சொடுக்கி யைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம்
இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
Answers
Answered by
6
விடை : . மின் விளக்கின் சொடுக்கி
எந்த பக்கம் இருக்கிறது? ,
மின்சாரம்
இருக்கிறதா, இல்லையா?
-அறியா வினா
Similar questions