India Languages, asked by gamechanger451826, 5 hours ago

1. எந்தெந்த தாவரங்களின் அடிப்பகுதி என்னென்ன பெயர்களம் இடுக. ​

Answers

Answered by KrithikaQueen
2

Explanation:

hope it helps you ✌❤️❤️

Attachments:
Answered by anushree92004
3

Answer:

தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

தண்டு – கீரை, வாழையின் அடி

கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி

துறு – குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி

தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

கழி – கரும்பின் அடி

கழை – மூங்கிலின் அடி

அடி – புளி, வேம்புவின் அடி

Similar questions