India Languages, asked by eagalaivan27, 1 month ago

நிரப்புக.
1.எச்சவினை என்பது​

Answers

Answered by manojkr1286
0

Answer:

vitxgkckhcavnvaj. gaoyaiycsouf calishs

Answered by sapnamaheshwari1903
0

Explanation:

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ. கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும்.

Similar questions