பகுபத உறுப்பிலக்கணம்:
1) பதிந்து
Answers
Answer:
பதிந்து -பதி +த் (ந்)+ தன்+உ
Explanation:
பதி -பகுதி
த் -சந்தி ; 'ந்' ஆனது விவகாரம்
த்- இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
Answer:
பகுபதத்தில் மொத்தம் 6 உறுப்புகள் உள்ளன. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் போன்ற உறுப்புகள் இருக்கிறது. பகுபதம் பெரும்பாலும் வினைமுற்றுகளாக தான் அமைந்திருக்கும்.
Explanation:
Step : 1 பகுபதத்தில் மொத்தம் 6 உறுப்புகள் உள்ளன. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் போன்ற உறுப்புகள் இருக்கிறது. பகுபதம் பெரும்பாலும் வினைமுற்றுகளாக தான் அமைந்திருக்கும்.பகுபதத்தில் மொத்தம் 6 உறுப்புகள் உள்ளன. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் போன்ற உறுப்புகள் இருக்கிறது. பகுபதம் பெரும்பாலும் வினைமுற்றுகளாக தான் அமைந்திருக்கும்.
Step : 2 பகுபதத்தில் மொத்தம் 6 உறுப்புகள் உள்ளன. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் போன்ற உறுப்புகள் இருக்கிறது. பகுபதம் பெரும்பாலும் வினைமுற்றுகளாக தான் அமைந்திருக்கும்.பகுபதத்தில் மொத்தம் 6 உறுப்புகள் உள்ளன. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் போன்ற உறுப்புகள் இருக்கிறது. பகுபதம் பெரும்பாலும் வினைமுற்றுகளாக தான் அமைந்திருக்கும்.
To learn more about similar question visit:
https://brainly.in/question/16155545?referrer=searchResults
https://brainly.in/question/18709194?referrer=searchResults
#SPJ3